இந்திய ஒற்றுமை

படேல்,
உன்னை
இரும்பு மனிதர் என
அழைத்ததால்தானோ என்னவோ
இப்போது
உன்னை
உருக்கப் பார்க்கிறார்கள்

இதுவரை மறுமொழிகள் இல்லை

Leave a reply