துண்டு
எங்கள் எம் எல் ஏக்களின்
தோள்களிலிருந்து விழுவதால் தானோ, என்னவோ
அவர்கள் போடும்
பட்ஜெட்டிலுமிருந்தும்
விழுந்து விடுகிறது துண்டு !
எங்கள் எம் எல் ஏக்களின்
தோள்களிலிருந்து விழுவதால் தானோ, என்னவோ
அவர்கள் போடும்
பட்ஜெட்டிலுமிருந்தும்
விழுந்து விடுகிறது துண்டு !
கவிதை படைக்கும் அன்பர் சில சமயம் மலர்ச் செண்டால் எழுதுகிறார், சில சமயம் தீக்குச்சியால் எழுதுகிறார். இது இரண்டாவது இரகம்.
-மகுடதீபன்