பொய்யின் தரிசனம்

சந்நிதானத்துக்கு
இரண்டும் வந்தது
உண்மையும் பொய்யும்
உண்மை
உமையை வணங்கப்
பொய்யோ
உமையின் சொரூபங்களை
உரசிப் பார்த்தது

இதுவரை மறுமொழிகள் இல்லை

Leave a reply